Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருது விழாவில் ஒன்று கூடிய எதிர் நீச்சல் டீம்,வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவுக்கு வந்த சீரியல் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, மாரிமுத்து என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மாரிமுத்து மறைவுக்கு பிறகு சறுக்கத்தை சந்தித்த எதிர்நீச்சல் சமீபத்தில் மொத்தமாக முடிவுக்கு வந்தது. ஒளிபரப்பாகி வந்த போது பல விருதுகளை வாங்கி குவித்த இந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகும் விருது ஒன்றை வாங்கியுள்ளது.

இந்த விருது விழாவிற்காக எதிர்நீச்சல் டீம் மீண்டும் ஒன்றாக சேர்ந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன. மேலும் விரைவில் எதிர்நீச்சல் சீசன் 2 வ கொண்டு வாருங்கள் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.