தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
50 வயதான நிலையிலும் சமூக வலைதளங்களில் அவ்வபோது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் நேற்று தன்னுடைய மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…
'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…