ethir-neechal-serial-episode
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அப்பத்தா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்க குணசேகரன் அவரை ஏமாற்றி 40 சதவீத ஷேர் வாங்கிய நிலையில் ஜனனியும் ஈஸ்வரியும் திட்டம் போட்டு குணசேகரனுக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஜனனி நீங்க திட்டம் போட்ட மாதிரி 40% உங்களுக்கு வந்து சேராது என சொல்லி அங்கிருந்து கிளம்ப ஏய் எங்கமா போற? அவ என்னமா சொல்லிட்டு போறா? என குணசேகரன் கேட்கிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி பூஜை அறையில் இருந்து அப்பத்தா கையெழுத்து போட்டுக் கொடுத்த பைலை எடுத்து ஜனனியுடன் தம்ப்ஸ் அப் காட்டுகிறார். இதனால் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…