குணசேகரன் சொன்ன வார்த்தை. ஜனனி எடுத்த முடியும். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பு விவரம் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் சக்தி தர்ஷினி கடத்துனது குணசேகரன் இருந்தா போலீஸ நம்பறது வேஸ்ட் என்று சொல்ல இதைவிட பவர்ஃபுல்லான இடத்துக்கு போகணும் என்று ஜனனி ஐடியா கொடுக்கிறார்.

அதன் பிறகு அந்த அப்பத்தா சொத்து எல்லாம் உங்க புள்ள மேல தான் எழுதி வச்சிருக்கு அது எல்லாம் எனக்கு எழுதி கொடுத்துருங்க என்று டிமாண்ட் வைக்கிறார். அதுமட்டுமின்றி எனக்கு எல்லாமே எங்க அப்பா தானு என் பொண்ணு சொல்லுவா என்று சொல்ல ஜனனி அப்போ தர்ஷினியை நீங்கதான் கடத்தி வச்சிருக்கீங்களா என்று கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

ethir-neechal serial episode-update
jothika lakshu

Recent Posts

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

3 hours ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

3 hours ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

3 hours ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

3 hours ago

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…

3 hours ago

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

18 hours ago