தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கோர்ட்டில் சக்தி அண்ணன் தம்பிக்குள்ள இருக்க பிரச்சனையை பெருசாக்க வந்தீங்களா என்று கேட்க குணசேகரன் யார்ரா அண்ணன் தம்பி என்று வில்லத் தனத்தை காட்டுகிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனி என எல்லோரையும் வேனில் இருந்து இறக்கி கோர்ட்டுக்குள் அழைத்துச் செல்கின்றனர். பாத்திங்களா எப்படி நடக்க முடியாம நடந்து போறாங்க இப்ப சந்தோஷமா உங்களுக்கு இன்று கதிர் குணசேகரனை பார்த்து கோபப்படுகிறார்.
அடுத்து குணசேகர் வீட்டு பெண்களுக்கு ஆதரவாக வாதாட என்ட்ரி கொடுத்ததால் சாருபாலா. இதை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். கடந்த சில எபிசோடுகளாக காத்திருந்த நடிப்பை பார்த்த ரசிகர்கள் தற்போது அவர்தான் எதிர்நீச்சலின் ஹீரோ போல தெரிகிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…