ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி எங்க வீட்டு பொண்ணு எங்க ரத்தம்னு தேடி வருவீங்க என சவால் விட போ வெளியே என துரத்தி விடுகின்றனர்.
அதைத் தொடர்ந்து தர்ஷினி குத்துச்சண்டை கோச்சை சந்தித்து குணசேகரன் பேசியதற்காக மன்னிப்பு கேட்டு நான் போய் பிராக்டிஸ் பண்ணவா என கேட்க அவர் இதெல்லாம் செட்டாகாது என சொல்லிவிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து வசூல் நான் அஞ்சனாவை வெறும் அத்தை பாக்குறதுக்காக மட்டும் கூட்டிட்டு வரல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு என சொல்ல அதைக் கேட்டு ஜனனியும் அவரது அம்மாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…