ஜனனி சொன்ன வார்த்தை..எச்சரித்த விசாலாட்சி. இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் கதிர் காலில் காயும் ஏற்பட்டு வீட்டுக்கு வர விசாலாட்சி என்ன நடந்தது என்று கேட்க கதிர் செருப்பு கடித்து விட்டதாக சொல்கிறார்.

உடனே ஜனனி செருப்பு கடித்து விட்டதா சொல்றதெல்லாம் சும்மா இவர் சொத்துக்காக ஆசைப்பட்டு ஆனா ஏதோ பண்ணிட்டார் என சொல்ல விசாலாட்சி சக்தியிடம் சரியில்லை என எச்சரிக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரி கதிரின் சட்டையை பிடித்து அவர் எங்க இருக்காருன்னு சொல்லு நான் ஆவது பொய் கூட்டிட்டு வரேன் என்று சொன்ன விசாலாட்சி எதுக்கு அங்கேயும் போய் ஏதாவது பேசி அவனை வேறு எங்கேயாவது அனுப்புவதற்காக என கேட்கிறார்.

Ethir neechal serial episode update
jothika lakshu

Recent Posts

Vishwanath and Sons Trailer

Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…

23 hours ago

The Paradise Tamil Teaser

The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander

1 day ago

ஜி.டி.என் திரை விமர்சனம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…

1 day ago

‘நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்’ – விஷால் அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…

1 day ago

‘அதிகார ஆசை இல்லை… அரசியலுக்கு வர விருப்பமில்லை!’ – விஜய் குறித்து மனம் திறந்த மாதவன்

தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…

1 day ago

தமிழ் தெரியாதது பெருமை இல்லை… அது அவமானம்! – பள்ளி விழாவில் மாணவர்களுக்கு தனுஷ் உருக்கமான அறிவுரை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…

1 day ago