ethir neechal serial episode update 16-03-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனியின் அப்பத்தா நீ உன் வாழ்க்கையில் என்ன சாதிக்கணும்னு நினைக்கிறியே அதை போய் பண்ண வேண்டியது தானே, இங்கே எதுக்கு இருக்க என்று கேட்க ஜனனி எனக்கு அப்படி சுயநலமா யோசிக்க தெரியல என பதிலடி கொடுக்கிறார்.
அதை தொடர்ந்து ஈஸ்வரி வீட்டுக்கு வர தர்ஷினி அப்பா அப்பானு சொல்றதை தவிர வேற எதுவும் பேசல என்று சொல்ல அவ அப்பானு சொல்றது ஜீவானந்தத்தை என்ற உண்மையை உடைக்கிறார்.
வெளியே வரும் குணசேகரன் இனி உனக்கும் இந்த குடும்பத்துக்கும், என் பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வெளியே போ என்று சொல்ல போக முடியாது என எதிர்த்து பேசுகிறார். இதனால் ஈஸ்வரியை பிடித்து தள்ளுகிறார் குணசேகரன்.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…