ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் அப்பத்தா தனக்கு எழுதி தருவதாக சொன்ன 40% ஷேரை எழுதி கொடுக்க சொல்லி நிச்சயத்தை நிறுத்தி வைக்க அப்பத்தா இப்போதைக்கு என்னுடைய சேரை எழுதிக் கொடுக்க முடியாது என உறுதியாக சொல்லிவிட்டார்.
இதனால் குணசேகரன் இந்த நிச்சயம் நடக்காது என உறுதியாக சொல்ல எஸ் கே ஆர் குடும்பம் அங்கிருந்து வெளியேறியது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, விசாலாட்சி மனுஷங்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும் என கோபமடைய அப்பத்தா என்ன விசாலாட்சி பேசி முடிச்சிட்டியா என பதிலடி கொடுக்கிறார். ஜனனி சாருபாலா மேடமுக்கு போன் செய்து நான் ஜனனி பேசுறேன் என சொல்ல இன்னும் பேச என்ன இருக்கு ஜனனி என போனை கட் செய்கிறார்.
இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்ற திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…