தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ரேணுகா விசாலாட்சியிடம் உங்க பேத்தி தானே, இந்த நல்ல நாள்ல நாலு நல்ல வார்த்தை சொல்ல கூடாதா என்று கேட்க எனக்கு எந்த பேத்தியும் இல்லை என சொல்கிறார்.
அதை தொடர்ந்து கரிகாலன் இவங்க பங்ஷனை நல்லபடியா நடத்தி பணக்காரர் ஆகிட்டாங்கனா என்ன பண்றது என கேட்க என்னை மீறி ஒரு பையன் மொழி வைப்பானா என பதில் கூறுகிறார் குணசேகரன்.
பிறகு தாரா எங்களை எதுக்கு ஒதுக்கறீங்க என கேட்க குணசேகரன் எத்தனை முறை காது குத்துவீங்கனு கேட்க நந்தினி முறையா குத்த விட்டீங்களா என கோபப்பட குணசேகரன் என்ன மீறி இந்த ஃபங்ஷன் எப்படி நடக்குதுனு பார்க்கிறேன் என சவால் விடுகிறார்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…