தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரன் எல்லோரையும் கூட்டி வைத்து நான் என்னமோ கரிகாலனை விட்டு உங்க பணத்தை எல்லாம் தூக்கிட்டு போக சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறார்.
இதையடுத்து நந்தினி ஞானம் மாமா இங்க வாங்க என்று கூப்பிட ஞானம் எதுக்குமா என்று கேட்க அவருக்கு அடுத்ததா இந்த வீட்ல நீங்கதானே எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க என்று காது குத்து ஃபங்ஷன் பத்திரிக்கையை காட்டுகிறார்.
அதன் பிறகு ஞானம் குழந்தைக்கு செய்ய என்கிட்ட எதுவுமே இல்ல பிச்சைக்கார மாதிரி நிற்கிறேன் என்று கண்கலங்க சக்தி அதெல்லாம் ஒன்னும் இல்ல நாம ஒற்றுமையா இருந்தாலே போதும் என்று சொல்கிறார்.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…