தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி என்னதான் இருந்தாலும் அவர் ஈஸ்வரி அக்கா புருஷன், கொஞ்சம் பொறுமையா தான் நடந்துக்கணும் என்று சொல்ல அதெல்லாம் தேவையில்லை, நான் அவர்கிட்ட இருந்து சட்ட ரீதியா விவாகரத்து வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று கூறுகிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வந்த ஞானம் நாளைக்கு கடை திறப்பு விழா என்று சொல்ல அதைக் கேட்டு ரேணுகா ஷாக்காக ஜனனி நாம ஜெயிக்கணும்னு ஒரு அடி எடுத்து வச்சோம் அதுல அவருக்கு நல்லது நடந்திருக்குன்னா சந்தோஷம் தானே என்று சொல்கிறார்.
இதையெல்லாம் மேலே இருந்து ஜன்னல் வழியாக பார்த்த குணசேகரன் வில்ல தனத்துடன் சிரிக்கிறார். ஞானம் கரிகாலனை பார்த்து விட்டு வந்துள்ள நிலையில் கரிகாலன் ஞானத்தை ஏமாத்த தான் போறேன் இது கூட தெரியாம சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்காங்க என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…