தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி காபி எடுத்து வந்து கொடுக்க காபில் எதுவும் கலக்கலையே என்று குணசேகரன் கேட்க கலக்கணும்னா எப்பயோ கலந்திருக்கணும் என கவுண்ட்டர் போடுகிறார்.
அடுத்ததாக உமையா வீட்டுக்கு வர உங்களுக்கு மானம் மரியாதை மிஞ்சனும்னா இதோட எல்லாரும் எழுந்து ஓடிப் போயிடுங்க என சொல்லுகிறார். குணசேகரன் இதைக் கேட்டு அதட்டுகிறார்.
அதன் பிறகு உமையா குணசேகரன் இடம் நிச்சயதார்த்தம் தானே என்று பொறுமையா அடி எடுத்து வைக்கிறதுக்குள்ள நாம கல்யாணத்தை முடிச்சுடனும் என ப்ளானை சொல்கிறார்.
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…