ethir-neechal-janani-funny-reels video
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று எதிர்நீச்சல். டிஆர்பி ரெட் இங்கு மூன்றாம் இடத்திற்கு மேல் பிடித்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் சீரியலாக இடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது ஆதிரையின் கல்யாணம் குறித்த எபிசோடுகள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆதிரையை அருணுக்கு கல்யாணம் செய்து வைக்க ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர் ஆதிரையை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நிலையில் தற்போது அவர்கள் சேர்ந்து மராத்தி பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ஜனனி வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதையெல்லாம் குணசேகரன் பார்த்தா பயர் ஆகிடுவாரு.. ஏம்மா ஏய் நீங்க எல்லாம் குடும்ப பொம்பளைங்களா என குணசேகரன் ஸ்டைலில் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.
இதோ பாருங்க
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…