ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஊருக்கு வந்து இறங்கியதும் ஜனனி அப்பத்தாவிடம் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இந்த வீட்டுக்கு வந்ததும் மனசு லேசாகிடுது என சொல்கிறார்.
இதற்கிடையில் ஜான்சி ராணி கொஞ்சம் பார்த்து ஆடுங்க என வாய் திறக்க உன் மேல கேஸ் இருக்குல, ஒரு போன் போட்டா போலீஸ் அள்ளிக்கிட்டு போய்டுச்சு என வார்னிங் கொடுக்கிறார்.
மேலும் குணசேகரன் நீயா நானானு பார்த்துடலாம் என ஆட்டத்தை தொடங்கிட்டான் என எச்சரிக்கிறார்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…