ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இது குறித்த வீடியோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து கதிர் ஞானத்திடம் அந்த ஜீவானந்தம் அவனா வந்து சிக்கி இருக்கான் விடக்கூடாது என பிளான் போட ஈஸ்வரி அதைக் கேட்டு விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து அப்பத்தா எல்லாரையும் கூட்டி வைத்து பங்க்ஷன் ஒன்னு ஏற்பாடு பண்ணி இருக்கேன் அதுக்கு நீங்க எல்லாரும் வந்துடனும் என அழைப்பு கொடுக்கிறார். அது மட்டுமல்லாமல் அதுக்கு தலைமை தாங்க போவது ஜனனி தான் என்று சொல்ல கதிர் கை தட்டுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…