ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய ஏற்பாடுகள் செய்த நிலையில் அப்பத்தா என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அப்பத்தா இங்க என்ன நடக்குது என்று கேட்க ரேணுகா ஈஸ்வரி அக்காவை விவாகரத்து பண்ண ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு என்று சொல்கிறார்.
உடனே அப்பத்தா அதற்கு முன்னாடி தீர்க்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கிறது என அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்ததாக ஜனனியும் ஷக்தியும் என் கூட இந்த வீட்ல தான் இருப்பாங்க என்று சொல்ல குணசேகரன் அப்படினா நாங்க கும்பலா வெளியே போய்டவா என்று கேட்கிறார்.
உடனே அப்பத்தா அது உன்னுடைய விருப்பம் குணசேகரா என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
G.D.N Official Trailer | R. Madhavan | Sathyaraj | Jayaram | Priyamani | Dushara |…
Idhayam Murali Trailer | Atharvaa | Fahadh Faasil | Preity | Kayadu | Thaman |…
Renigunta 2 Official Teaser | Johnny | Shali Nivekas | R. Panneerselvam | Manu Ravichandran
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…