தமிழ் சினிமாவில் வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மதியம் பிரபலமானவர் கனிகா. தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழியிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது குணசேகரனின் சதி வேலையால் ஈஸ்வரி ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் நிஜ வாழ்க்கையில் இவர் குட்டி டவுசரை அணிந்து கொண்டு ஊர் சுற்றி வரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…