etharkum thuninthavan trailer update
பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.
சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டாக்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ் மற்றும் ராமர் என பலரும் நடித்துள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
மேலும் சமீபத்தில் இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டது. அத்தடுத்தாக இப்படத்தின் டிரைலர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…