Etharkum Thuninthavan TN Collection Report Details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு ஜெய் பீம் சூரரை போற்று உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் நேரடியாக OTT-ல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 37 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த படம் தமிழகத்தில் லாபத்தை எடுக்க இன்னும் 13 கோடி வரை வசூல் செய்ய வேண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி பேசப்பட்டு வரும் தகவல்கள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என போஸ்டர்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…