end-card-to-pandian-stores-serial in vijay tv
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிக்கு பாச கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகள் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அனைவரும் ஒன்று சேர்ந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த சீரியல் கிட்டத்தட்ட நினைவு பகுதியை நெருங்கி விட்டதாம். ஜூன் மாதத்தில் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கெட் புதிய சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. ராதிகாவின் தயாரிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் தான் வெங்கட் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த சீரியலில் பூவே பூச்சூடவா ரேஷ்மாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்க ஒப்பந்தமாக இருந்த நிலையில் திடீரென அவரை இந்த சீரியலில் இருந்து தூக்கி விட்டனர். இதனை சஞ்சீவ் உறுதி செய்திருந்த நிலையில் தான் தற்போது அவருக்கு பதிலாக வெங்கட் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததும் இந்த கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…