end-card-to-eeramana-rojave-2 serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கலைக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாரதி கண்ணம்மா வெகு விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து வேறொரு சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் தான் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. டிஆர்பி-ல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால் இந்த சீரியலை முடித்து வைக்க விஜய் டிவி முடிவெடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இறுதி அத்தியாயத்தை நோக்கி என பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ப்ரோமோ வீடியோ வெளியானது போல ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கும் ப்ரோமோ வீடியோவை எதிர்பார்க்கலாம்..
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…