Egg couscous helps in weight loss
உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உடல் எடை அதிகம் இருப்பதால் அவதிப்படுகின்றனர். அதற்கு டயட்டுகளும் ஜிம்மிற்கும் சென்று உடல் எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால் உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
இதில் வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த உணவாக இந்த காய் கருதப்படுகிறது.
மேலும் குடல் புண் கட்டுப்படுத்தவும் மலச்சிக்கலை நீக்கவும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் முட்டைகோஸ் ஒரு சிறந்த ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருக்கிறது.
மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…