Latest Tamil cinema News
மருத்துவம்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வால்நட் பற்றி தெரிந்து கொள்ளலாமா?.

• உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள காய்கறிகள், பழங்கள் என பலவற்றையும் நாம் சாப்பிடுகிறோம். ஆனால் விதை வகைகளை பெருமளவில் உண்பதில்லை.

• முந்திரி, பாதாம், வால்நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளை கொண்டுள்ளன. அதில் வால்நட் மிகவும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகும்.

• நன்மைகள்:

1) உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும்.

2) மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்வை அளிக்கும்.

3) உடல் சோர்வு இருந்தாலும் அதனைப் போக்கி, சுறுசுறுப்பாக்க செய்யும்.

4) இதயம் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

5) தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க செய்கிறது.

Related posts

நெய் உடலுக்கு நல்லதா? பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தெரிந்துகொள்வோமா!.

user

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் இயல்பாகச் சுரக்க வைக்க உதவும் சிறுகீரையை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

பொங்கல் பண்டிகை காலங்களில் சமைப்பதற்காக பயன்படுத்தும் பரங்கிக்காயில், இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?

user