Drinks to lose weight
உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தொப்பையை குறைக்க பல டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். அப்படி உடல் பருமனை சரி செய்ய சில பானங்களையும் நாம் பயன்படுத்தலாம்.
கிரீன் டீ குடித்து வந்தால் அது உடலில் இருக்கும் கூடுதல் கலோரிகளை கரைத்து உடல் பருமனை குறைப்பது மட்டுமில்லாமல் முகத்திற்கு பொலிவையும் கொடுக்கிறது.
மேலும் எலுமிச்சை பானம் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து செரிமான அமைப்பை சீர் செய்வது மற்றும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது என பல வகைகளில் உதவுகிறது.
ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
வெந்தய நீரை இரவில் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும் இது மட்டும் இல்லாமல் மோர் குடித்து வரும்போது குடலுக்கு நன்மையை கொடுப்பது மட்டுமில்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…