Drinks that help increase body weight
உடல் எடையை அதிகரிக்க உதவும் அசத்தலான பானங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை அதிகரிக்க சிலர் பல்வேறு வகையான உணவுகளை சாப்பிடுவது வழக்கம். அப்படி உடல் எடையை அதிகரிக்க குடிக்க வேண்டிய பானங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
வாழை பழத்தை ஒரு டம்ளர் பாலில் கலந்து மிக்சியில் அரைத்து வாழை பழம் மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.இது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
இது மட்டும் இல்லாமல் சாக்லேட் ஷேக் செய்து குடித்து வரலாம். மேலும் சப்போட்டா மற்றும் மேங்கோ ஷேக் செய்து குடித்து வரலாம்.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரித்து எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…