Tamilstar
Health

ரத்த அணுக்கள் அதிகரிக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!

ரத்த அணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு உடலில் ரத்த அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படி குறைவாக இருப்பவர்களுக்கு சில உணவுகளை சாப்பிடும் போது ரத்தத்தில் அணுக்கள் அதிகரிக்க கூடும்.அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

வேர்க்கடலை சாப்பிடும் போது உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக பீட்ரூட் மட்டும் பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

மேலும் ரத்த அணுக்களை அதிகரிக்க மாதுளம் பழமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் இரும்பு சத்து நிறைந்த உணவுகளும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளும் சாப்பிடுவது ரத்தத்தில் ரத்த அணுக்களை அதிகரிக்கும் முக்கிய பங்கு வகிக்கும்.

எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ரத்தத்தில் அணுக்களை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.