Do you know what are the symptoms of kidney failure
சிறுநீரக செயலிழப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்
உடலில் இருக்கும் உறுப்புகளின் முக்கியமானது சிறுநீரகம். இதன் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லை எனில் இது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுத்தி விடும்.
கை கால்களில் ஏற்படும் வீக்கம் .சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதாவது சிறுநீர் ஓட்டத்தில் பிரச்சனை சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும்.
குறிப்பாக நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இது மட்டும் இல்லாமல் சிறுநீரகப் பகுதியில் வலியோ அல்லது வீக்கமோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…