மக்கானா சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக மக்கானாவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஆனால் மக்கானா சாப்பிடுவதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் மக்கானா அதிகமாக சாப்பிடக்கூடாது.
இது மட்டும் இல்லாமல் வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து விடுவது மட்டுமில்லாமல் ரத்த அழுத்தத்தை குறைத்து விடும்.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் மக்கானா சாப்பிடுவது தவிர்க்கலாம். மக்கானா ஆரோக்கியமான உணவு என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…