யாரெல்லாம் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக தக்காளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஆனால் சிலர் தக்காளியை உணவில் சேர்ப்பது தவிர்க்க வேண்டும் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தக்காளி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தான் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும்போது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கும். இது மட்டும் இல்லாமல் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
தக்காளி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும் எந்த ஒரு உணவையும் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…