disadvantages of eating tomato
தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக தக்காளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஆனால் தக்காளி அதிகமாக சேர்க்கும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செரிமானம் பிரச்சனையை உண்டாக்கும் அசிடிட்டி வரக்கூடும்.
மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக தக்காளி சேர்த்து சாப்பிடக்கூடாது இது மட்டுமில்லாமல் சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் தக்காளியை அதிகமாக சாப்பிடக்கூடாது.
தக்காளி உணவில் சேர்ப்பது ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’…
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தின் இரண்டாம்…
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி,…
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின்…
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம்…
Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…