வெற்றிகரமாக முடிந்த இந்தியன் 2 ஷூட்டிங். இயக்குனர் சங்கர் போட்டோ பதிவு

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் தற்போது கமலின் ‘இந்தியன் 2’, ராம்சரனின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார்.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில் அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “ஒரு நல்ல பவர்ஃபுல் ஷூட்டிங் முடிந்து விட்டது, இதற்கு கமல்ஹாசன் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டு அடுத்ததாக ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க செல்கிறேன்”. என்று அப்பதிவில் தெரிவித்திருக்கிறார்.

jothika lakshu

Recent Posts

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

15 hours ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

16 hours ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

20 hours ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

20 hours ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

20 hours ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

20 hours ago