director Pa Ranjith Decision on Malavika Mohanan
தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாளவிகா மோகனன் எதிர்பார்த்த நடிப்பை கொடுக்காத காரணத்தினால் அவரை படத்திலிருந்து வெளியேற்ற ரஞ்சித் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் மாளவிகா மோகனன் இந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் விக்ரமுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…