director-lokesh-kanagaraj-car
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இவர் அடுத்ததாக விஜயை வைத்து மாஸ்டர் என்ற வெற்றி படத்தினை கொடுத்தார்.
அடுத்ததாக விக்ரம் என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டு தற்போது விஜயை வைத்து லியோ படத்தினை இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் BMW 7 காரை வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த காரின் ஆரம்ப விலையே 1.70 கோடி ரூபாய் எனவும் தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் இவ்வளவு விலையா என வியந்து போய் வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…
The Rise of GDN Lyric Video | G.D.N | R. Madhavan | Varghese Moolan Pictures…
Tabaahi Video Song | Toxic (Tamil) | Rocking Star Yash & Kiara Advani | Vishal…
Oh Oligalin Thaaye Lyrical Song | Oh Sukumari | Thiruveer, Aishwarya Rajesh | Bharath