director lokesh-kanagaraj-about-join-with-ajith
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைவது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது, தனக்கு எல்லோரிடமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சிறு வயதிலிருந்து இவர்களை பார்த்து பார்த்து வளர்ந்துள்ளேன். லியோ படத்திற்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படத்தை இயக்குகிறேன்.
அதன் பிறகு கைதி 2 இயக்கப் போகிறேன். பிறகு அஜித் சார் உடன் இணைய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவரை வைத்து படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் அஜித், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…