director-hari-in-family-photos viral
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய இவர் விஜயகுமாரின் மகளான பிரீத்தாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஹரி தன்னுடைய மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஹரிக்கு இவ்வளவு பெரிய மகன்களா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…