Categories: NewsTamil News

பாகுபலி2, தங்கல் வசூல் சாதனையை முறியடித்த Dil Bechara, இத்தனை ஆயிரம் கோடியா!

கடந்த மாதம் இந்திய திரையுலகை புரட்டிப்போட்ட சம்பவம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம்.

ஆம் இவரின் மரணம் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

இவரின் கடைசி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் Dil Bechara.

Mukesh Chhabra என்பவரின் இயக்கத்தில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் OTT தளத்தில் வெளிவந்தது.

இப்படம் வெளிவந்த 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் இந்த படத்தை OTT தளத்தில் பார்த்துள்ளனர்.

மேலும் இந்த கணக்கீடு வசூலில் ஒப்பிட்டு பார்த்தால் ஒரே நாளில் ரு 2000 ஆயிரம் கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்ததுள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

admin

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

3 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

3 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

3 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

4 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

9 hours ago