Dharsha Gupta in Latest Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் கலந்து கொண்டார். வெள்ளித்திரையில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற கவனம் செலுத்தி வரும் தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
சில சமயங்களில் எக்கு தப்பாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லைட்டான கவர்ச்சியில் ரசிகர்களை சூடாக்கும் வகையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்
நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லான 25-வது படம் குறித்த முக்கிய…
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’…
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi