தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களாக கொடுத்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இணைய இருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் இவர்கள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…