Dev Suruya in New Movie Update
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. தென்னிந்திய நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளான்.
நடிகர் சூர்யா நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சூர்யா, ஜோதிகா கார்த்தியை தொடர்ந்து சூர்யாவின் மகன் தேவ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் சூர்யாவின் மகன் தேவ் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் மகன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என கூறி வருகின்றனர். இந்த புகைப்படமும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…