deepavali-movies-trp-list update
கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் தான் விஜய், அஜித், கமல், ரஜினி, சிவகார்த்திகேயன். இவர்களது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
அந்த வகையில் அவர்களது திரைப்படங்களை கடந்த தீபாவளி பண்டிகையின் போது பிரபல தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு திரைப்படங்களாக ஒளிபரப்பானது. அப்படி ஒளிபரப்பான திரைப்படங்களில் எந்தெந்த படம் TRP யில் எந்தெந்த இடம் பிடித்திருக்கிறது என்பதை ஒரு லிஸ்டின் மூலம் பார்க்கலாம்.
TRP List:
1.Beast – 12.62
2.Viswasam – 10.27
3.Arunachalam – 9.21
4 Doctor – 6.97
5.Vikram – 4.42
6.Don – 3.63
இதில் உங்களுக்கு எந்த படம் மிகவும் பிடித்திருந்தது என்பதை கமெண்டில் சொல்லுங்க.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…