Deepavali celebration started with velavan stores
சண்டி மேளதாளத்துடன் தீபாவளி கொண்டாட்டம் வேலவன் ஸ்டோர்ஸில் தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். இதனைத் தொடர்ந்து சென்னையில் திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற புதிய கிளை தொடங்கப்பட்டது.
எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் தரமான ஆடைகளை வேலவன் ஸ்டோர்ஸ் விற்பனை செய்து வருகிறது. இது திரையுலக பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இப்படியான நிலையில் வேலவன் ஸ்டோர்ஸ் கடையின் புது முயற்சியாக தீபாவளி ஷாப்பிங் செய்ய வரும் வாடிக்கையாளர்களை சண்டி மேளதாளத்துடன் வரவேற்றுள்ளனர். மேளதாளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…