Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள், யாரு அது பாருங்க

பிக்பாஸ் வீட்டில் இப்போது தான் வீட்டின் நபர்கள் வரும் டாஸ்க் ஆரம்பித்துள்ளது. முதன்முதலாக முகெனின் தாயார் மற்றும் தங்கை நிகழ்ச்சிக்குள் வந்தனர்.

இன்று வேறொரு பிரபலத்தின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருவார்கள் என்று பார்த்தால் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளரான சேரன் அவர்கள் வீட்டிற்குள் வருகிறார்.

மாஸ் பாடலுடன் அவர் எண்ட்ரீ கொடுத்த போட்டியாளர்கள் அனைவருமே படு கொண்டாட்டமாக அவரை வரவேற்கிறார்கள். இதோ அந்த புரொமோ,

Related posts

இனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா?- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்

user

பிகில் இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது தெரியுமா? – இதோ லீக்கான மாஸ் அப்டேட்.!

user

ரூ 200 கோடியை கடந்த அஜித், தமிழ் சினிமாவில் தல மட்டுமே படைத்த சாதனை

user

Leave a Comment