Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தர்பார் செகண்ட் லுக் இதோ.!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் தான் இதுவரை வெளியாகியுள்ளது.

மற்றபடி வேறு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பின் படி செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த போஸ்டர்

Related posts

இன்னும் முடியாத மெர்சல் பிரச்சனை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ – அப்போ படம் ஹிட் இல்லையா?

user

கடைசி வரை உன் கூட நிப்பேண்டா, வைரலாகும் வீடியோ, தர்ஷனுக்கு குவியும் பாராட்டுக்கள்

user

துளி கூட மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால்.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம்

user

Leave a Comment