D44 is Thiruchitrambalam
நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் மித்ரன் ஜவகர். இவர் தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (05-08-2021) பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் தனுஷ் நடிக்கும் 44-வது படம் இதுவாகும். தற்காலிகமாக ‘டி44’ என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமர்ஷியல் படமாக இது தயாராக உள்ளது.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…