cwc3-grand-finale-details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இரண்டு சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் ஞாயிறு மதியம் மூன்று மணியிலிருந்து தொடர்ந்து 5 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே சூட்டிங் நடந்து முடிந்து டைட்டில் வின்னர் ரித்திகா தான் என தகவல் வெளியான நிலையில் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.
ஸ்ருதிக்காகவை அடுத்து இரண்டாவது இடத்தை தர்ஷன் பிடித்துள்ளதாகவும் மூன்றாவது இடத்தை அம்மு அபிராமி பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது இந்த வார ஞாயிற்றுக்கிழமை தெரிந்து விடும்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…