cwc pugazh-singing-with-shivangi
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த இவர் தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் பல படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் குக் வித் கோமாளி வங்கியுடன் இணைந்து தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
அந்த வீடியோ இதோ உங்களுக்காக என்ற கேப்ஷன் உடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…