ஹிந்தியில் கிரைம் பேட்ரோல், லால் இஷ்க் போன்ற டிவி தொடர்களில் நடித்து வந்தவர் ‘ப்ரெக்ஷா மேத்தா’. இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகை.
இவர் நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரெக்ஷா மேத்தாவிற்கு வயது 25 ஆகிறது, இவரின் தற்கொலை இவரின் குடும்பத்திற்கே மறுநாள் காலையில் தெரியவந்துள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை.
அவர் தற்கொலை செய்தவற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை பகிர்ந்து, ஹிந்தி பாடல் வரிகளை அதில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான், அவரை கவலையடைச் செய்துள்ளதாகவும் சிலர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.மேலும் இதன் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…