Categories: Health

உடல் எடையை குறைக்க உதவும் கோவைக்காய்..!

உடல் எடையை குறைக்க கோவைக்காய் பயன்படுகிறது.

கோவைப்பழம் சாப்பிடுவது அனைவருக்கும் வழக்கம்.ஆனால் கோவைக்காய் சமைத்து சாப்பிட்டுள்ளீர்களா? இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர் டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் உணவில் கோவைக்காய் சேர்க்கும் போது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

கோவைக்காய் சாலட், ஜுஸ், பொரியல், பச்சடி என எந்த விதத்திலும் செய்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் கோவைக்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் இதய நோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு கோவைக்காய் பச்சடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மூல நோய்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

எனவே பல நோய்களுக்கு மருந்தாகும் கோவைக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

17 hours ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

17 hours ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

18 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

19 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

19 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

19 hours ago