cook with comali ashwin in director prabhu salman film
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின். இவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் மூலம் நடிகர் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார். விவேக் – மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஷ்வின் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர், இயக்குனர் பிரபுசாலமன் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கும்கி, கயல், மைனா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Train Official Trailer | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Hakuna Matata Video | Picasso | Dr Shivarajkumar | Abishan Jeevinth | Leon James |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த…
கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வரும் நடிகை ரம்பாவின் வீட்டிற்கு, நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் பழைய திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படும்போதெல்லாம், ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையான வரவேற்பை அளித்து…
NOVA Official Trailer | Raiza Wilson | Milo | Dhurva | Adhvithi Shetty | Yuvaraj…